சற்றுமுன் சேலம் நான்கு ரோடு பகுதியில் முதியவர் சாலையை கடக்கும் போது அரசு பஸ் மோதி காலில் பலத்த காயம் ஏற்பட்டது..
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மாற்று ஓட்டுனர் ராஜேஷ் என்பவர் ஓட்டி வந்ததன் விளைவு.
பொதுமக்களின் உயிருடன் விளையாடும் ஊழல் தமிழக அரசு...
0 Comments